India-UAE இடையே வர்த்தகம், இனி உள்ளூர் Currency தான்! | Modi UAE Visit

2023-07-16 10,027

Prime Minister Modi, who is on a tour of the United Arab Emirates, met the President of the country, Sheikh Mohammed bin Zayed Al Nahyan. During this meeting various agreements were signed between the two countries. In particular, it has been announced that trade between India and the UAE will take place in the local currency.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே உள்ளூர் பணத்தில் வர்த்தகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#ModiUAEVisit
#India
#UAE
~PR.56~ED.72~HT.73~